Posts

Showing posts from November, 2009

ஜெய காந்தன் மற்றும் ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்புகள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக

Image
ஜெய காந்தன் மற்றும் ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்புகள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக நூல்களை படிக்க கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க 1.ஜெய காந்தன் சிறுகதை தொகுப்பு 1 2.ஜெய காந்தன் சிறுகதை தொகுப்பு 2 3.ஜெய காந்தன் சிறுகதை தொகுப்பு 3 4.ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்பு 1 5.ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்பு 2 6.ரா.கார்த்திகேசு நாவல் -காதலினால் அல்ல

தீபம் .நா. பார்த்தசாரதியின் நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்பு PDF வடிவில் உங்களுக்காக

Image
தீபம் .நா. பார்த்தசாரதியின் நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்பு PDF வடிவில் உங்களுக்காக நூல்களை படிக்க கீழ்க்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க 1.நா.பார்த்தசாரதியின் சிறுகதை தொகுப்பு 2.நா.பார்த்தசாரதியின் நாவல் கபாடபுரம் 3.நா.பார்த்தசாரதியின் நாவல் ஆத்மாவின் ராகங்கள் 4.நா.பார்த்தசாரதியின் நாவல் நெஞ்ச கனல் 5.நா.பார்த்தசாரதியின் நாவல் பிறந்த மண் 6.நா.பார்த்தசாரதியின் நாவல் ராணி மங்கம்மாள்

விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகள்(பாகம் 1)PDF வடிவில் உங்களுக்காக

Image
விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகள் PDF வடிவில் நூல்களை படிக்க கீழ்க்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க 1.அணு விஞ்ஞானி ராஜா ரமண்ணா 2.விண்வெளி விஞ்ஞானி கல்பனா சாவ்லா 3.கணித மேதை ராமானுஜம் 4.வானவியல் விஞ்ஞானி கெப்ளர் 5.வானவியல் விஞ்ஞானி கோபெர்நிகஸ்

வை. கோ நூல்கள் உங்களுக்காக PDF வடிவத்தில்

Image
வை. கோ நூல்கள் உங்களுக்காக PDF வடிவத்தில் நூல்களை படிக்க கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க .. 1.வை .கோ. வின் பெண்ணின் பெருமை 2.வை .கோ. வின் தமிழ் இசை தேன் 3.வை .கோ. வின் தணலும் தன்மையும் 4.வை .கோ. வின் வரலாறு சந்தித்த வரலாறுகள்

கல்கி ரா.கிருஷ்ணா மூர்த்தி நாவல்கள் PDF வடிவத்தில்

Image
கல்கி ரா.கிருஷ்ணா மூர்த்தி நாவல்கள் PDF வடிவத்தில் உங்களுக்காக நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் இ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்க 1.கல்கியின் அலை ஓசை 2.கல்கியின் மோகினி தீவு 3.கல்கியின் பார்த்திபன் கனவு 4.கல்கியின் பொன்னியின் செல்வன் 5.கல்கியின் சிவகாமியின் சபதம் 6.கல்கியின் தியாக பூமி

Windows Vista Thems for Windows XP உங்களுக்காக .....

Image
Windows Vista Thems for Windows XP உங்களுக்காக .....WIN RAR பைல் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இ சொடுக்குக ... 1.Windows Vista Thems for Windows XP

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

Image
ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில் நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க .. 1.ரமணி சந்திரனின் -இனியெல்லாம் நீயல்லவோ 2.ரமணி சந்திரனின்-காக்கும் இமை நான் உனக்கு 3.ரமணி சந்திரனின்-நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் 4.ரமணி சந்திரனின்-என் சிந்தை மயங்குதடி 5.ரமணி சந்திரனின்-உள்ளமதில் உன்னை வைத்தேன்

டாக்டர் .மு.வரதராசனாரின் படைப்புகள் உங்களுக்காக PDF வடிவத்தில்

Image
டாக்டர் .மு.வரதராசனாரின் படைப்புகள் உங்களுக்காக PDF வடிவத்தில் நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் ஐ சொடுக்கி பதிவிறக்கம் செய்க ... 1.டாக்டர் .மு.வரதராசனாரின் நாவல் -அகல் விளக்கு 2.டாக்டர் .மு.வரதராசனாரின் புதினம் -நெஞ்சில் ஒரு முள் 3.டாக்டர் .மு.வரதராசனாரின் புதினம்-பெற்ற மனம் 4.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை1 -தேங்காய் துண்டுகள் 5.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை2-வாய் திறக்க மாட்டேன் 6.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை3-எதையோ பேசினார் 7.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை4-கட்டாயம் வேண்டும் 8.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை5-விடுதலையா ? 9.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை6-எவர் குற்றம் ?

குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் தொடர்கள் PDF வடிவத்தில்

Image
குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் தொடர்கள் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட லிங்க் இ சொடுக்குக .. 1.பா.ராகவனின் -மாயவலை 2.பா.ராகவனின்-நிலமெல்லாம் ரத்தம் 3.ரஜினிகாந்தின்-இது ஆண்டவன் கட்டளை 4.நாராயண ரெட்டி யின் -உயிர் 5.பட்டாபியின் -சும்மாவா சொன்னாங்க பெரியவங்க 6.வடிவேலுவின் - வடி வடி வேலு ...வெடிவேலு ! 7.இளையராஜாவின் -வாழ்க்கை வரலாறு

பாவேந்தர் பாரதிதாசன் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ...

Image
நூல்களை படிக்க கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க 1.பாரதிதாசனின் -இருண்ட வீடு 2. பாரதிதாசனின்-குடும்ப விளக்கு 3.பாரதிதாசனின்-அழகின் சிரிப்பு 4. பாரதிதாசனின்-பாண்டியன் பரிசு 5 பாரதிதாசனின்-தமிழ் இயக்கம் 6.பாரதிதாசனின்-தமிழச்சியின் கதை 7.பாரதிதாசனின்-காதல் நினைவுகள் 8.பாரதிதாசனின்-இசை அமுது 9.பாரதிதாசனின்-எதிர்பாராத முத்தம் 10.பாரதிதாசனின்-இளைஞர் இயக்கம்

தபூ சங்கர் கவிதைகள் PDF வடிவில் உங்களுக்காக ..

Image
தபூ சங்கர் கவிதைகள் கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க .. 1.தபூ சங்கர் கவிதைகள் -தேவதைகளின் தேவதை 2.தபூ சங்கர் கவிதைகள்-வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ? 3.தபூ சங்கர் கவிதைகள்-விழி ஈர்ப்பு விசை

புவி சூடாதல் பற்றிய கட்டுரை PDF வடிவில் உங்களுக்காக ..

Image
20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது.[1][A] இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.[1]கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது.[2][3] இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட[4] 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்

இணையத்தின் வரலாறு

Image
இணையத்தின் வரலாறு 1957 களில் சோவியத் அரசு தனது ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோளை விண்ணில் ஏவி , வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கான செயற்கைகோள் சார்ந்த ஒரு தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது . இதனைக்கண்டு அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை , ARPA அதாவது Advanced Research Projects Agency என்ற ஒரு புதிய அமைப்பை உறுவாக்கி , அதனிடம் கணினி சார்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பை ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டது . கணினியை ஒரு கணக்குப்போடும் எந்திரமாகவெ பாவித்துவந்த அக்காலத்தில் அதனை ஒரு அதிவிரைவுத்தகவல் பரிமாற்ற சாதனமாக்கும் தனது நீண்ட நெடிய ஆராய்ச்சியில் இறங்கியது ARPA அமைப்பு. வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைப்பதற்கான கேட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன, தொலைதுரக் கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக 1968 ஜூன் மாதம் ARPA தனது ஆராய்ச்சியின் முடிவான ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின் பார்வைக்குக் கொண்டுவந்தது. இவ் ARPANET வலையமைப்பின் சிறப்பம்சங்கள் யாத

சுஜாதாவின் நூல்கள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக:

Image
சுஜாதாவின் நூல்கள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக : கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ..... 1. சுஜாதா - வாழ்க்கை வரலாறு 2. சுஜாதாவின் - குறுகதைகள் 3.. சுஜாதாவின் - அனாமிகா 4. சுஜாதாவின் - எப்படியும் வாழலாம் 5. சுஜாதாவின் - ஒரு விஞ்ஞானபார்வை 6. சுஜாதாவின் - பிரிவோம் சந்திப்போம் பாகம் 2 7. சுஜாதாவின் - நகரம் 8. சுஜாதாவின் - பேப்பரில் போர் 9. சுஜாதாவின் - பில்மோத்சவ் 10.சுஜாதாவின்-கடவுள் இருக்கிறாரா? 11.சுஜாதாவின்-கற்றதும் பெற்றதும் 12. சுஜாதாவின் - மெரினா குறுநாவல் 13. சுஜாதாவின் - நயாகரா 14. சுஜாதாவின் - வேதாந்தம் 15.சுஜாதாவின்-ஏன் ?எதற்கு ?எப்படி ? 16. சுஜாதாவின் - கணையாழியின் கடைசி பக்கங்கள்

கவிபேரரசு வைரமுத்துவின் மிக சிறந்த நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்.

Image
கவிபேரரசு வைரமுத்துவின் மிக சிறந்த நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் . கீழ்கண்ட நூல்களின் மேல் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ..... 1.வைரமுத்துவின்- தண்ணீர் தேசம் 2. வைரமுத்துவின் - கருவாச்சி காவியம் 3. வைரமுத்துவின் - கவிதைகள்

ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி

Image
ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான , செலவில்லாத , இணையவழிக் கல்வி முறை . எந்தப் பாடத்தையும் , எந்த நேரத்திலும் , உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம் ; அதே போல் கற்பிக்கலாம் . " யாவர்க்கும் இலவசக் கல்வி ' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு . இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன . பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப் படுத்தினால் பற்பல பயன்கள் விளையும் . இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம் . அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம் . இருவருக்கும் பயணம் , நேரம் , செலவு , அலைச்சல் மிச்சமாகும் . இன்னொரு வசதி , ஒரு பள்ளியின் மாணவர்கள் , வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும் . இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம் , உலகம் முழுக்கப் பயன்படுகிறது . வேறு மாநிலங்களில் , வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாண

நேனோ டெக்னாலஜியின் புதிய சகாப்தம்-அப்துல்கலாம் கட்டுரை

Image
தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் உயிரி தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நேனோ டெக்னாலஜி, புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நுண்ணிய சிக்கல்களை கொண்டு, மாபெரும் சாதனைகள் புரிய, நேனோ டெக்னாலஜி அறிவியல் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் நோயின்றி, வாழ்வதற்கு இப்புதிய அறிவியல் வழிகாட்டியுள்ளது. எல்லை இல்லாத ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நவீன உயிரியல் வழிவகுத்துள்ளது. அணு ஆராய்ச்சியில் இயற்பியலும் வேதியலும் தங்களுக்கென்று பங்கு வகிக்கின்றன. இதே போன்று உயிரியலில் நேனோ அணுக்களை கோர்வைப்படுத்தும் முயற்சியில் இன்றைய அறிவியல் ஆராய்ச்சி வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் உள்ள சர்வதேச உயிரி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மரபியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன. கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதய குழாய்களில் உள்ள நோய்களையும் நரம்பியல் பாதிப்புகளையும் தடுப்பதற்கு மரபியல் பொருள் ஒன்றை செலுத்துவதற்கான நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் மனிதனை தாக்கும் நோய்களிலிருந்து விடுபட இவ்வகையான ஆராய

மு. வரதராசன் அவர்களின் சில சிறுகதைகள் உங்களுக்காக PDF வடிவத்தில்

மு. வரதராசன் அ வர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சில சிறுகதைகள் உங்களுக்காக PDF வடிவத்தில் மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். தமிழின் மீதிருந்த பற்றால் 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். 1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார்1

உங்களுக்காக சில தமிழ் நாவல்கள் PDF வடிவத்தில்

பிரபல தமிழ் நாவல் ஆசி ரியர்களின் தமிழ் நாவல் களை பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட லிங்க் சொடுக்குக ... 1. கோகிலா மகேந்திரனின் - தூவானம் கவனம் 2. தாமரை செல்வியின் - வீதியெல்லாம் தோரணங்கள் 3. வி க்கி ர மா தித்தன் கதைகள்

சேரன்,பிரகாஷ் ராஜ் நூல்கள் மற்றும் கார்ல்மார்க்ஸ்,சார்லி சாப்ளின் வாழ்கை வரலாறுகள்

விகடன் வார இதழில் வந்த தொடர்கள் உங்களுக்காக PDF வடிவில் .. கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ... 1சேரனின் டூரிங் டாக்கீஸ் 2. பிரகாஷ் ராஜின் சொல்லாததும் உண்மை 3. சார்லி சாப்ளின் வரலாறு 4. கார்ல்மார்க்ஸ் வரலாறு

நா.பார்த்தசாரதி படைப்புகள் உங்களுக்காக PDF வடிவில்

நா . பார்த்தசாரதி ( டிசம்பர் 18, 11932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின எழுத்தாளர் ஆவார் . தீரன் , அரவிந்தன் , மணிவண்ணன் , பொன்முடி , வளவன் , கடலழகன் , இளம்பூரணன் , செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ' தீபம் ' நா . பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார் . பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது . இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன . சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார் . தமிழ்நாடு , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர் . சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் . பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார் . முறையாகத் தமிழ் கற்றவர் . மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இ