முப்பத்தி மூன்று சமையல் வகைகள் pdf தொகுப்பு
தமிழர்களின் சமையலுக்கு ஒரு தனி இடம் உண்டு . விருதோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள் . சங்க இலக்கியங்கள் தமிழர்களின் விருதோம்பல் முறையை பற்றி பெருமையுடன் கூறுகின்றன . இன்றைய இயந்திரமான வாழ்க்கை முறையில் வாய்க்கு ருசியாக சாப்பிட உணவகங்களை தேடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . பெண்கள் திருமணமானவுடன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நன்மதிப்பை பெற சமையல் செய்ய தெரிந்து இருக்க வேண்டும் . புது மணமான பெண்கள் மற்றும் இல்லத்து அரசிகளுக்காக திரு . வெங்கட் மணி அவர்கள் ஒவ்வொரு உணவு வகையிலும் முப்பது வகையான வெரைடிகளை வழங்கி உள்ளார்கள் . அதை உங்களுக்காக PDF வடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன் . பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட லிங்க் சொடுக்குக ...... 1 முப்பத்தி மூன்று சமையல் வகைகள் - திரு . வெங்கட் மணி நூல்களை பதிவிறக்கம் செய்யுங்க ... நல்லா சமையுங்க .. உங்க கணவரை அசத்துங்க ...