முப்பத்தி மூன்று சமையல் வகைகள் pdf தொகுப்பு
தமிழர்களின் சமையலுக்கு ஒரு தனி இடம் உண்டு .விருதோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள்.சங்க இலக்கியங்கள் தமிழர்களின் விருதோம்பல் முறையை பற்றி பெருமையுடன் கூறுகின்றன.இன்றைய இயந்திரமான வாழ்க்கை முறையில் வாய்க்கு ருசியாக சாப்பிட உணவகங்களை தேடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .பெண்கள் திருமணமானவுடன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நன்மதிப்பை பெற சமையல் செய்ய தெரிந்து இருக்க வேண்டும் .புது மணமான பெண்கள் மற்றும் இல்லத்து அரசிகளுக்காக திரு.வெங்கட் மணி அவர்கள் ஒவ்வொரு உணவு வகையிலும் முப்பது வகையான வெரைடிகளை வழங்கி உள்ளார்கள் .அதை உங்களுக்காக PDF வடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன் .
பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட லிங்க் சொடுக்குக ......
1 முப்பத்தி மூன்று சமையல் வகைகள் -திரு.வெங்கட் மணி
நூல்களை பதிவிறக்கம் செய்யுங்க ...நல்லா சமையுங்க ..உங்க கணவரை அசத்துங்க ...
yenga sir pochi unga uploads yellaam. thoongaringalaa. apparam 2 varusham kazhichi vandhu life'la busy aayiten'nu vazhakamaana mokkai'ah potudaadhinga.. yennamo naangalaam vela vetti illaama inga suthikitu irukaramaathiri oru feel varudhu.
ReplyDeleteநல்ல பதிவுங்க இது. மனைவி கணவனை அசத்துவதும், கணவன் மனைவியை அசத்துவதும் இப்போதெல்லாம் வழக்கத்திலிருக்கும் ஒன்றாக மாறி விட்டது..
ReplyDeleteதனியாய் இருப்பவர்களுக்கும் இது உதவும் தானே :)
நன்றி
வணக்கம்...
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு முதல் வருகை...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_14.html) சென்று பார்க்கவும். நன்றி !
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
மீண்டும் ஒருமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
ReplyDeleteவிவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
kindly reád panjaálai.blogspot. com
ReplyDelete