Posts

Showing posts from October, 2009

கல்கியின் பொன்னியின் செல்வன் உங்களுக்காக PDF வடிவத்தில் :

கல்கி பற்றிய ஒரு சின்ன வாழ்க்கை குறிப்பு மற்றும் கல்கியின் பொன்னியின் செல்வன் உங்களுக்காக PDF வடிவத்தில் : கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல

சுஜாதா மற்றும் பா.ராகவன் நூல்கள்

கீழ் கண்ட நூல்களை படிக்க கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்க .... சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் சுஜாதாவின் ஏன்? எதற்கு ?எப்படி ? சுஜாதாவின் கடவுள் இருக்காரா ? பா .ராகவனின் மாயவலை
விகடன் வார இதழில் வந்த சில தொடர்களை இங்கு உங்களுக்காக போஸ்ட் செய்து இருக்கிறேன் ...கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் Click செய்து செய்து பதிவிறக்கம் செய்க ... Dr.நாராயண ரெட்டியின் உயிர் ரொமான்ஸ் ரகசியங்கள் மதனின் வந்தார்கள் வென்றார்கள் .... மனிதனுக்குள் மிருகம் வெற்றி நிச்சயம் ...சு.கி .சிவம்