Posts

Showing posts from February, 2011

முப்பத்தி மூன்று சமையல் வகைகள் pdf தொகுப்பு

Image
தமிழர்களின்சமையலுக்குஒருதனிஇடம்உண்டு .விருதோம்பலுக்குபெயர்பெற்றவர்கள்தமிழர்கள்.சங்கஇலக்கியங்கள்தமிழர்களின்விருதோம்பல்முறையைபற்றிபெருமையுடன்கூறுகின்றன.இன்றையஇயந்திரமானவாழ்க்கைமுறையில்வாய்க்குருசியாகசாப்பிடஉணவகங்களைதேடிசெல்வோரின்எண்ணிக்கைஅதிகரித்துவருகிறது .பெண்கள்திருமணமானவுடன்கணவர்மற்றும்அவர்குடும்பத்தினரின்நன்மதிப்பைபெறசமையல்செய்யதெரிந்துஇருக்கவேண்டும் .புதுமணமானபெண்கள்மற்றும்இல்லத்துஅரசிகளுக்காகதிரு.வெங்கட்மணிஅவர்கள்ஒவ்வொருஉணவுவகையிலும்முப்பதுவகையானவெரைடிகளைவழங்கிஉள்ளார்கள் .அதைஉங்களுக்காக PDF வடிவில்பதிவேற்றம்செய்துள்ளேன் .

பதிவிறக்கம்செய்யகீழ்கண்டலிங்க்சொடுக்குக ......

1 முப்பத்திமூன்றுசமையல்வகைகள் -திரு.வெங்கட்மணி

நூல்களைபதிவிறக்கம்செய்யுங்க ...நல்லாசமையுங்க ..உங்ககணவரைஅசத்துங்க ...

ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு உங்களுக்காக PDF வடிவில்

Image
ஆங்கில நாவல்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஹாரி பாட்டர் நாவல்களை எழுதிய ஆர் .கே.ரௌலிங்.அவர் எழுதியுள்ள ஹாரி பாட்டர் நாவல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் படிக்க தூண்டியவை.அதீத கற்பனையில் ரௌலிங் எழுதியுள்ள இந்த ஏழு ஆங்கில நாவல்களை PDF வடிவில் உங்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன் .கீழ்க்கண்ட நாவல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன .

1.Book 1 - Harry Potter and the Sorcerer's Stone
2.Book 2 - Harry Potter and the Chamber of Secrets
3.Book 3 - Harry Potter and the Prisoner of Azkaban
4.Book 4 - Harry Potter and the Goblet of Fire
5.Book 5 - Harry Potter and the Order of the Phoenix
6.Book 6 - Harry Potter and the Half-Blood Prince
7.Book 7 - Harry Potter and the Deathly Hallows

நாவல்தொகுப்பைபதிவிறக்கம்செய்யகிழேசொடுக்கவும் .

ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு


நாவல்களை படியுங்கள் ..கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்

ஆயிஷா தமிழ் குறு நாவல்

Image
கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை. - கணையாழிவழி - ஜெராக்ஸ்எடுத்துபலநூறுபேர்பலஆயிரம்பேருக்குவாசிக்கஅன்போடுமுன்மொழிந்தார்கள்.

- ஸ்நேகாபதிப்பகம்இரண்டுரூபாய்க்குஒருசிறுதனிநூலாகக்கொண்டுவரஒரேவருடத்தில்ஒன்பதுபதிப்புகள்கண்டது.

- நிகர்முதல்வாசல்வரை - 17 அமைப்புகள்ஆயிஷாகதையைதனிநூலாக்கிபரவலாகஎடுத்துச்சென்றன.

- அனைவருக்கும்கல்விதிட்டத்தின்மூலம்தமிழகஅரசுபள்ளிஆசிரியர்களுக்குபயிற்சிவக…

உங்களுக்காக அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் PDF வடிவில்

Image
பரந்து விரிந்துஇருக்கும்வான்வெளியில்இரவுநேரங்களில்அண்ணாந்துபார்க்கும்நம்மைபார்த்துசிமிட்டும்நட்சத்திரங்கள்நமக்குள்ஆச்சரியத்தைஉண்டாக்குகின்றன.அண்டவெளியைபற்றியஆராய்ச்சிகள்உலகம்முழுக்கநடந்துவரும்நிலையில்அதன்முடிவுகளும்வியப்பைஊட்டுபவை.அதனால்இன்றையகாலகட்டத்தில்அதைபற்றியஅறிவைவளர்த்துகொள்வதுஇன்றியமையாதது.குறிப்பாகமாணவர்சமுதாயம்சிறுவயதிலேஇதுகுறித்தஅறிவைபெருக்கிகொண்டால்எதிர்காலத்தில்சிறந்தவிஞ்ஞானிகளாகபிரகாசிக்கமுடியும்.

அதனால்உங்களுக்காகஉங்கள்அண்டவெளிகுறித்தஅறிவைபெருக்கிகொள்வதற்குஐந்துநூல்களைபதிவிட்டுள்ளேன்.நூல்களைபதிவிறக்கம்செய்யகீழேகொடுக்கப்பட்டுள்ளநூல்களின்மேல்

சாண்டில்யனின் யவனராணி வரலாற்று நாவல் முழுவதும் உங்களுக்காக PDF வடிவில்

Image
சாண்டில்யன் நாவல்களுக்கு எப்போதும் வரலாற்று நாவல்கள் வரிசையில் தனி இடம் உண்டு .எனது வலைப்பூவில் வரும் அன்பர்கள் என்னிடம் கடல் புறா மற்றும் யவனராணி போன்ற நாவல்களை பதிவேற்றம் செய்ய பணித்து இருந்தார்கள் .அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தில் தேடி உங்களுக்காக இங்கு அளித்து இருக்கிறேன் .நூல்களை பதிவிறக்கம் செய்ய நூல்களின் பகுதியின் மேல் சொடுக்குக ...

யவானராணி-பாகம் ஒன்று

யவனராணி-பாகம்ஒன்று-பகுதி1
யவனராணி-பாகம்ஒன்று-பகுதி2
யவனராணி-பாகம்ஒன்று-பகுதி3

யவனராணி-பாகம் இரண்டு

யவனராணி-பாகம்இரண்டு-பகுதி-1
யவனராணி-பாகம்இரண்டு-பகுதி-2
யவனராணி-பாகம்இரண்டு-பகுதி-3
யவனராணி-பாகம்இரண்டு-பகுதி-4
யவனராணி-பாகம்இரண்டு-பகுதி-5
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-6

நாவலை படியுங்க ..உங்க கருத்துரையை பதியுங்க ...

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்

Image
ரமணிசந்திரன்அவர்களின்எட்டுநாவல்கள்உங்களுக்காக PDF மற்றும்ஆன்லைனில்

நூல்களைபதிவிறக்கம்செய்யநாவல்களின்மேல்சொடுக்கவும்


1 .காதல் வைபோகமே
2 .நேசமுகம்
3 .வண்ண விழி பார்வையிலே
4 பொன் மானை தேடி
5 .உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
6 .இனி வரும் உதயம்
7 .கானமழை நீ எனக்கு
8 எல்லாம் உனக்காக

நாவல்களை படியுங்க ...கருத்துரையை பதியுங்க