Monday, February 28, 2011

முப்பத்தி மூன்று சமையல் வகைகள் pdf தொகுப்பு


தமிழர்களின் சமையலுக்கு ஒரு தனி இடம் உண்டு .விருதோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள்.சங்க இலக்கியங்கள் தமிழர்களின் விருதோம்பல் முறையை பற்றி பெருமையுடன் கூறுகின்றன.இன்றைய இயந்திரமான வாழ்க்கை முறையில் வாய்க்கு ருசியாக சாப்பிட உணவகங்களை தேடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .பெண்கள் திருமணமானவுடன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நன்மதிப்பை பெற சமையல் செய்ய தெரிந்து இருக்க வேண்டும் .புது மணமான பெண்கள் மற்றும் இல்லத்து அரசிகளுக்காக திரு.வெங்கட் மணி அவர்கள் ஒவ்வொரு உணவு வகையிலும் முப்பது வகையான வெரைடிகளை வழங்கி உள்ளார்கள் .அதை உங்களுக்காக PDF வடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன் .

பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட லிங்க் சொடுக்குக ......

1 முப்பத்தி மூன்று சமையல் வகைகள் -திரு.வெங்கட் மணி


நூல்களை பதிவிறக்கம் செய்யுங்க ...நல்லா சமையுங்க ..உங்க கணவரை அசத்துங்க ...

ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு உங்களுக்காக PDF வடிவில்


ஆங்கில நாவல்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஹாரி பாட்டர் நாவல்களை எழுதிய ஆர் .கே.ரௌலிங்.அவர் எழுதியுள்ள ஹாரி பாட்டர் நாவல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் படிக்க தூண்டியவை.அதீத கற்பனையில் ரௌலிங் எழுதியுள்ள இந்த ஏழு ஆங்கில நாவல்களை PDF வடிவில் உங்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன் .கீழ்க்கண்ட நாவல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன .

1.Book 1 - Harry Potter and the Sorcerer's Stone
2.Book 2 - Harry Potter and the Chamber of Secrets
3.Book 3 - Harry Potter and the Prisoner of Azkaban
4.Book 4 - Harry Potter and the Goblet of Fire
5.Book 5 - Harry Potter and the Order of the Phoenix
6.Book 6 - Harry Potter and the Half-Blood Prince
7.Book 7 - Harry Potter and the Deathly Hallows

நாவல் தொகுப்பை பதிவிறக்கம் செய்ய கிழே சொடுக்கவும் .

ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்புநாவல்களை படியுங்கள் ..கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்

Saturday, February 26, 2011

ஆயிஷா தமிழ் குறு நாவல்


கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.

- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.

- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.

- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.

- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.

- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.

- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. ஆசிரியர் இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார்.


தமிழில் ஆயிஷா நாவலை படிக்க,..


ஆங்கிலத்தில் ஆயிஷா நாவலை படிக்க,..

உங்களுக்காக அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் PDF வடிவில்

பரந்து விரிந்து இருக்கும் வான் வெளியில் இரவு நேரங்களில் அண்ணாந்து பார்க்கும் நம்மை பார்த்து சிமிட்டும் நட்சத்திரங்கள் நமக்குள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.அண்டவெளியை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வரும் நிலையில் அதன் முடிவுகளும் வியப்பை ஊட்டுபவை.அதனால் இன்றைய காலகட்டத்தில் அதை பற்றிய அறிவை வளர்த்து கொள்வது இன்றியமையாதது.குறிப்பாக மாணவர் சமுதாயம் சிறுவயதிலே இது குறித்த அறிவை பெருக்கி கொண்டால் எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக பிரகாசிக்க முடியும்.

அதனால் உங்களுக்காக உங்கள் அண்டவெளி குறித்த அறிவை பெருக்கிகொள்வதற்கு ஐந்து நூல்களை பதிவிட்டுள்ளேன்.நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களின் மேல் சொடுக்குக .

1 .ஆரம்ப விண்ணியல் -திரு.செந்தில் நாதன்
2 .அண்டத்தின் அற்புதங்கள் 3
3 .அண்டத்தின் அற்புதங்கள் 2
4 .கடவுள் இருக்கிறரா -சுஜாதா
5 .அண்டத்தின் அற்புதங்கள் 1

Monday, February 14, 2011

சாண்டில்யனின் யவனராணி வரலாற்று நாவல் முழுவதும் உங்களுக்காக PDF வடிவில்


சாண்டில்யன் நாவல்களுக்கு எப்போதும் வரலாற்று நாவல்கள் வரிசையில் தனி இடம் உண்டு .எனது வலைப்பூவில் வரும் அன்பர்கள் என்னிடம் கடல் புறா மற்றும் யவனராணி போன்ற நாவல்களை பதிவேற்றம் செய்ய பணித்து இருந்தார்கள் .அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தில் தேடி உங்களுக்காக இங்கு அளித்து இருக்கிறேன் .நூல்களை பதிவிறக்கம் செய்ய நூல்களின் பகுதியின் மேல் சொடுக்குக ...

யவானராணி-பாகம் ஒன்று


யவனராணி-பாகம் ஒன்று-பகுதி1
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி2
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி3

யவனராணி-பாகம் இரண்டு

யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-1

யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-2
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-3
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-4
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-5
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-6

நாவலை படியுங்க ..உங்க கருத்துரையை பதியுங்க ...

Sunday, February 13, 2011

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்


ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள் உங்களுக்காக PDF மற்றும் ஆன் லைனில்

நூல்களை பதிவிறக்கம் செய்ய நாவல்களின் மேல் சொடுக்கவும்


1 .காதல் வைபோகமே
2 .நேசமுகம்
3 .வண்ண விழி பார்வையிலே
4 பொன் மானை தேடி
5 .உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
6 .இனி வரும் உதயம்
7 .கானமழை நீ எனக்கு
8 எல்லாம் உனக்காக

நாவல்களை படியுங்க ...கருத்துரையை பதியுங்க

Sunday, November 7, 2010


தமிழ் நூல்கள் வரிசையில் முதல் முதலாக ஆங்கில நூல் ஒன்றை பதிவு செய்துள்ளேன் .இது பிரபல ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் அவர்களின் கீழ்க்கண்ட பதினெட்டு நாவல்களின் தொகுப்பு.


1.The Naked Face (1970)
2.The Other Side of Midnight (1973)

3.A Stranger in the Mirror (1976)

4.Bloodline (1977)

5.Rage of Angels (1980)

6.Master of the Game (1982)

7.If Tomorrow Comes (1985)

8.Windmills of the Gods (1987)

9.The Sands of Time (1988)

10.Memories of Midnight (1990)

11.The Doomsday Conspiracy (1991)

.The Stars Shine Down (1992)
13.Nothing Lasts Forever (1994)

14.Morning, Noon and Night (1995)

15.The Best Laid Plans (1997)

16.Tell Me Your Dreams (1998)
17.The Sky is Falling (2001)

18.Are You Afraid of the Dark? (2004)


பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்க் ஐ சொடுக்கி பதிவிறக்கம் செய்க சிட்னி ஷெல்டனின் பதினெட்டு நாவல்களின் தொகுப்பு