உங்களுக்காக அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் PDF வடிவில்

பரந்து விரிந்து இருக்கும் வான் வெளியில் இரவு நேரங்களில் அண்ணாந்து பார்க்கும் நம்மை பார்த்து சிமிட்டும் நட்சத்திரங்கள் நமக்குள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.அண்டவெளியை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வரும் நிலையில் அதன் முடிவுகளும் வியப்பை ஊட்டுபவை.அதனால் இன்றைய காலகட்டத்தில் அதை பற்றிய அறிவை வளர்த்து கொள்வது இன்றியமையாதது.குறிப்பாக மாணவர் சமுதாயம் சிறுவயதிலே இது குறித்த அறிவை பெருக்கி கொண்டால் எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக பிரகாசிக்க முடியும்.

அதனால் உங்களுக்காக உங்கள் அண்டவெளி குறித்த அறிவை பெருக்கிகொள்வதற்கு ஐந்து நூல்களை பதிவிட்டுள்ளேன்.நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களின் மேல் சொடுக்குக .

1 .ஆரம்ப விண்ணியல் -திரு.செந்தில் நாதன்
2 .அண்டத்தின் அற்புதங்கள் 3
3 .அண்டத்தின் அற்புதங்கள் 2
4 .கடவுள் இருக்கிறரா -சுஜாதா
5 .அண்டத்தின் அற்புதங்கள் 1

Comments

  1. இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன். எவ்வளவு பெரிய பணியை இலகுவாகச் செய்கின்றீர்கள். மிக்கநன்றி என்ற வார்த்தையைக் கூறி நகர்ந்துவிடுவோம். ஆனால், உங்கள் பணிக்கு வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  2. Very great job keep it up Thanks alot

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்