தமிழ் நூல்கள் வரிசையில் முதல் முதலாக ஆங்கில நூல் ஒன்றை பதிவு செய்துள்ளேன் .இது பிரபல ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் அவர்களின் கீழ்க்கண்ட பதினெட்டு நாவல்களின் தொகுப்பு.


1.The Naked Face (1970)
2.The Other Side of Midnight (1973)

3.A Stranger in the Mirror (1976)

4.Bloodline (1977)

5.Rage of Angels (1980)

6.Master of the Game (1982)

7.If Tomorrow Comes (1985)

8.Windmills of the Gods (1987)

9.The Sands of Time (1988)

10.Memories of Midnight (1990)

11.The Doomsday Conspiracy (1991)

.The Stars Shine Down (1992)
13.Nothing Lasts Forever (1994)

14.Morning, Noon and Night (1995)

15.The Best Laid Plans (1997)

16.Tell Me Your Dreams (1998)
17.The Sky is Falling (2001)

18.Are You Afraid of the Dark? (2004)


பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்க் ஐ சொடுக்கி பதிவிறக்கம் செய்க சிட்னி ஷெல்டனின் பதினெட்டு நாவல்களின் தொகுப்பு

Comments

 1. இலகுவாக எல்லோருக்கும் கிடைக்கும் படியாக நீங்கள் பிடிஎஃப் கோப்புக்களை இங்கே தருவதற்கு கோடி நன்றிகள். உங்கள் உழைப்பை நாங்கள் அறிவதற்கு ஒரே ஒரு பக்கத்தில் உங்கள் வலையில் முகவரியைப் போட்டால் போதாதா? எல்லாப்பக்கத்திலும் போட வேண்டுமா? வலை முகவரி கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது. செவிசாய்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 2. சாண்டில்யனிக் கடல் புறா நாவல் கிடைக்குமா? நான் பழைய புத்தக கடைகளில் கூட தேடிப்பார்த்தேன். ஏனோ கிடைக்கவில்லை.

  ReplyDelete
 3. பிடிஎஃப் கோப்புக்களாக மாற்றுவதற்கு முன்னர் Paragraphs ஐ Justify செய்வீர்களா? அதற்கு 10 செக்கன் கூட எடுக்காது. ஆனால், அதன் பலனாக மிகவும் குவாலிட்டியாக புத்தகங்கள் இருக்கும். நன்றி.

  ReplyDelete
 4. Hello,
  You did a great job. Thank you so much for all these books. I just skimmed through your blog, in search of Tamil novels for my dad.. Your blog is making me to stand on my toes to buy an ereader for my dad especially for those tamil novels. Expecting more Tamil novels from you.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்