சிறந்த பத்து இலவச மென்பொருட்களின் இணைப்புகள்சிறந்த பத்து இலவச மென்பொருட்களின் இணைப்புகள்

1 கம்ப்யூட்டரை வைரஸில் இருந்து பாதுகாக்க
Free AVG Antivirus
2. உங்கள் கம்ப்யூட்டரையும், முக்கிய தகவல்களையும் இணைய திருடர்களிடம் இருந்து பாதுகாக
Free PC Tools Firewall
3. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்களுக்கு விருப்பமான வீடியோ மற்றும் ஆடியோவை பார்த்து, கேட்டு மகிழ
Free VLC Media Player 1.0.2
4. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோ மீடியா பிளேயரின் மூலமாக அனைத்து விதமான வீடியோ டைப்புகளையும் தடை இன்றி இயக்க
Free K-Lite Mega Codec Pack 5.1
5. அனைத்துவிதமான ஆடியோ, வீடீயோ மற்றும் போட்டோக்களையும் நீங்கள் விரும் டைப்புக்கு மாற்ற
Free Format Factory
6. உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரை ஆன் லைனில் தொடர்புகொண்டு அதன் பிரட்ச்சனைகளை சரி செய்ய
Team Viewer
7. உங்கள் போட்டோக்களை பார்க்க, எடிட் செய்ய, இணையத்தில் சேர்த்துவைக்க
GOOGLE PICASA
8. போட்டோசாப் மென்பொருளுக்கு இனையாக உங்கள் போட்டோவை நீங்கள் நினைத்தவாறு டிசைன் செய்ய
GIMP PHOTO DESIGNER
9. மைக்ரோ சாப்ட் ஆபீஸ் மென்பொருளுக்கு இனையாக எக்ஸெல், வேர்ட், அக்ஸஸ், பவர்பாய்ண்ட் போன்றவற்றை இலவசமாக பயன்படுத்த
OPEN OFFICE ORG
10. அடோப் ரீடருக்கு இனையாக மிகக்குறைந்த MB அளவில் பிடிஎப் ரீடரை பயன்படுத்த
FOXIT READER

Comments

 1. மிக உபயோகமான பதிவு, நன்றி, ஓட்டுக்கள் போட்டாச்சு

  ReplyDelete
 2. குணசீலன் அவர்களுக்கும் ...கார்த்திகேயன் ..அவர்களுக்கும் நன்றிகள் ..
  தொடர்ந்து வாருக்கள் ...அறிவு பசியை போக்குங்கள்

  ReplyDelete
 3. பயனுள்ள பதிவு.............நன்றி
  abuanu,South Korea.
  www.abuanu.magnify.net

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்