தமிழ் ஈழம் பற்றிய நக்கீரன் வரலாற்று தொடர் உங்களுக்காக PDF வடிவில்

தேவியர் இல்லம் வலைபூவரின் வேண்டுகொளுகிணங்க நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் ஈழம் பற்றிய வரலாற்று தொடர் ...
பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்க் சொடுக்குக
1.தமிழ் ஈழம் வரலாற்று தொடர்
தானத்தில் சிறந்த அறிவுதானத்தை இனம் மொழி மதம் என்ற எல்லைக்கோட்டை கடந்து, என்னுடைய வேண்டுகோளையும் நிறைவேற்றியதற்கு நன்றி.
ReplyDeleteதரவிறக்கம் எளிதாக இருந்தது. ஆனால் இதில் உள்ள விசயங்கள் அத்தனையும் பல்வேறு 1970 க்கு முன் வந்த புத்தகங்கள் மூலம் உள்வாங்கி இடுகைக்கு உண்டான சுருக்கத்தில் படைத்து விட்டேன்.
ஆய்வுக்கட்டுரை வடிவில் உள்ளது.
ஈழ வரலாற்றில் ஆண்டன் பாலசிங்கம் எழுதிய ஆங்கில தமிழாக்கம், மற்றும் பிரபாகரன் குறித்து இகழ்ந்து புகழ்ந்து இல்லாமல் தெளிவாக உண்மையைச் சொல்லும் புத்தகங்கள் முடியுமா? என்று பாருங்கள்.
நலம் வாழ் எந்நாளும் வாழ்த்துக்கள்.
தேவியர் இல்லம். திருப்பூர்.