நாகரிகக் கோமாளிகள் - கணினி  மென்பொறியாளர்கள்
5 ரூபாய் கொடுத்து பேருந்தில் செல்வதற்கு
40 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் செல்வார்கள்.

சூடாகப் பருக வேண்டிய தேநீரை "cold coffee"என்று சில்லெனப் பருகுவார்கள்.
சூடாக சாப்பிட வேண்டிய உணவை AC அறையில் உண்பார்கள். 

சாலையைக் கடக்கும் நண்பனை பார்த்து "hai" சொல்வது போல்
பெற்றவரையும் கணவன்/மனைவி, பிள்ளைகளை 
தினமும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொள்வார்கள்.

வேலைப்பளு என்று கூறிக்கொண்டு வார இறுதியை மதுக்கோப்பையுடன் முடிப்பார்கள்...

சொந்த மண்ணில் இருந்து கொண்டு 
அந்நியனுக்கு பணிசெய்து
அடிமைகளாக இருக்கும் இவர்களுக்கு 
"நாகரிகக் கோமாளிகள்" என்ற பெயர் 
சரியானது தான்..
எங்கையோ  படித்தது

Comments